Surprise Me!

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய யானை! கண்ணீர் நிமிடங்கள்! | அத்தியாயம் 24

2020-11-06 0 Dailymotion

ஒரு கும்கி உருவாகும் கதை - https://goo.gl/AmGS1f

1998 ஆம் ஆண்டு ஒரு நாள் மின்சார வேலியில் அடிபட்டு ஒரு யானை உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாய் அசோகனுக்கு தகவல் கிடைக்கிறது. மருந்து, மயக்க ஊசி என எல்லாம் எடுத்துக் கொண்டு சம்பவ இடத்திற்குக் கிளம்புகிறார் இப்போது சத்தியமங்கலத்தில் வன கால்நடை மருத்துவராக இருக்கும் அசோகன்.

Story of kumki elephants.

Buy Now on CodeCanyon